சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்து வில்லங்கமின்றி
அணைத்து ஆவணங்களும் பதிவு செய்து தரப்படும்
கீழ்கண்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் பதிவு செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும்
- புஞ்சைபுளியம்பட்டி
- அவினாசி
- அன்னூர்
- மேட்டுப்பாளையம்
- சூலூர்
- பல்லடம்
- சரவணம்பட்டி
- கணபதி
எங்களை பற்றி
மணி டாக்குமெண்ட் ஆபிஸ் கிரைய ஆவணம், கிரைய உடன்படிக்கை ஆவணம், தானசெட்டில்மெண்ட் ஆவணம், விடுதலை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், உயில் ஆவணம், அடமான ஆவணம், பரிவர்த்தனை ஆவணம், M.O.D. ஆவணம், பிழைதிருத்தல் ஆவணம், ரத்து ஆவணம், இரசீது ஆவணம், சம்மதப் பத்திரம், டிரஸ்ட் பத்திரம் ஆகிய அனைத்து ஆவணங்களும், நன்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரால் தேவையான அனைத்து மூல ஆவணங்கள், பட்டா, சிட்டா மற்றும் வில்லங்க சான்று ஆகியவைகளை தகுந்த முறையில் பகுப்பாய்வு செய்து சரிபார்த்து வில்லங்கமில்லாமல் மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் சிறந்த முறையில் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
மேலும் வில்லங்க சான்று (E.C) மற்றும் நகல் (Copy of Document) உடனடியாக எடுத்துத் தரப்படும். புஞ்சைபுளியம்பட்டி, அவினாசி, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பல்லடம், சரவணம்பட்டி மற்றும் கணபதி ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சேவைகளை ஆன்லைனில் உடனடியாக பெற உங்கள் இருப்பிடத்திலிருந்தே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
கீழ்கண்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் பதிவு செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும்
- புஞ்சைபுளியம்பட்டி
- அவினாசி
- அன்னூர்
- மேட்டுப்பாளையம்
- சூலூர்
- பல்லடம்
- சரவணம்பட்டி
- கணபதி
சேவைகள்
- கிரைய ஆவணம்
- கிரைய உடன்படிக்கை ஆவணம்
- பாகப் பிரிவினை ஆவணம்
- விடுதலை ஆவணம்
- தானசெட்டில்மெண்ட் ஆவணம்
- பரிவர்த்தனை ஆவணம்
- உயில் ஆவணம்
- அடமான ஆவணம்
- மற்ற ஆவணங்கள்
கிரையம் செய்ய தேவையான அனைத்து மூல ஆவணங்களையும் மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் பகுப்பாய்வு செய்து சரிபார்த்து வில்லங்கமில்லாமல் சிறந்த முறையில் கிரையம் செய்து தரப்படும்.
கிரைய உடன்படிக்கை ஆவணம் அல்லது கிரைய ஒப்பந்தப் பத்திரம் சிறந்த முறையில் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பாகப்பிரிவினை செய்ய தங்களுக்கு பாத்தியப்பட்ட பாக பூமியை அரசு அனுமதி பெற்ற நிலஅளவையர் (SURVEYOR) வைத்து அளந்து ஒவ்வொரு பாகத்திற்கும் வரைபடம் தயார் செய்து தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் பகுப்பாய்வு செய்து சரிபார்த்து ஒவ்வொரு உரிமையாளரின் பங்குகள் மற்றும் உரிமைகளை தனித்தனியாக தெளிவுபடுத்தி சிறந்த முறையில் பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பாகபாத்திய விடுதலை ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் விடுதலைப் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்
தானசெட்டில்மெணட் ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் தானசெட்டில்மெணட் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பரிவர்த்தனை ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் பரிவர்த்தனை பத்திரம் தயார் செய்து பதிவு செய்து
உயில் ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் உயில் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
அடமான ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் அடமானப் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
நிலத்தையோ, மனையையோ அல்லது வீட்டையோ மற்றவரிடமிருந்து வாங்கி பதிவு துறையின் மூலம் பதிவு செய்யும் பத்திர பதிவையே கிரையம் என்று சொல்கிறோம்.
கிரையம் செய்ய தேவையான அனைத்து மூல ஆவணங்களையும் மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் பகுப்பாய்வு செய்து சரிபார்த்து வில்லங்கமில்லாமல் சிறந்த முறையில் கிரையம் செய்து தரப்படும்.
இரண்டு நபர்கள் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நிலத்தையோ, மனையையோ அல்லது வீட்டையோ விற்பனை செய்யும் போது, விற்பனைக்கு முன்னதாக ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதில் உள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு சாட்சிகள் முன்னிலையில் ஒத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஒப்புதல் அளித்து எழுதிக் கொள்ளும் பத்திரம் கிரைய உடன்படிக்கை ஆவணம் அல்லது கிரைய ஒப்பந்தப் பத்திரம் ஆகும்.
கிரைய உடன்படிக்கை ஆவணம் அல்லது கிரைய ஒப்பந்தப் பத்திரம் சிறந்த முறையில் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பூர்வீகச் சொத்தாக இருந்தாலும், நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும், பெற்றோர்கள் காலத்திற்கு பிறகு, நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும் அதாவது மேற்கண்ட முறையில் உள்ள ஒருவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகளுக்கு சரிசமமாக பிரிப்பதாகும். அதன்படி தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களது பெயருக்கு ஆவணமாக எழுதிக் கொடுப்பதையே பாகப்பிரிவினை பத்திரம் என்பார்கள்.
பாகப்பிரிவினை செய்ய தங்களுக்கு பாத்தியப்பட்ட பாக பூமியை அரசு அனுமதி பெற்ற நிலஅளவையர் (SURVEYOR) வைத்து அளந்து ஒவ்வொரு பாகத்திற்கும் வரைபடம் தயார் செய்து தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் பகுப்பாய்வு செய்து சரிபார்த்து ஒவ்வொரு உரிமையாளரின் பங்குகள் மற்றும் உரிமைகளை தனித்தனியாக தெளிவுபடுத்தி சிறந்த முறையில் பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பாகபாத்திய விடுதலை ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் விடுதலைப் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்
ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் (ரத்த சம்பந்தம் கொண்ட) உறவுகளுக்கு, தன் வாழ்நாள் காலத்திலேயே பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் சொத்துக்களை பிரித்து கொடுக்க எழுதப்படும் ஆவணமே தானசெட்டில்மென்ட் ஆவணம் அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம் ஆகும்.
தானசெட்டில்மெணட் ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் தானசெட்டில்மெணட் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
பரிவர்த்தனை ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் பரிவர்த்தனை பத்திரம் தயார் செய்து பதிவு செய்து
உயில் ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், பட்டா, சிட்டா, மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் உயில் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
அடமான ஆவணத்திற்கு தேவையான அனைத்து மூல ஆவணங்களையும், மற்றும் வில்லங்க சான்றுகளையும் தகுந்த முறையில் சரிபார்த்து சிறந்த முறையில் அடமானப் பத்திரம் தயார் செய்து பதிவு செய்து தரப்படும்.
எங்களை தொடர்பு கொள்ள
முகவரி
-
மணி டாக்குமெண்ட் ஆபிஸ்
சார்பதிவாளர் அலுவலகம் அருகில்
ராஜ வீதி , பு. புளியம்பட்டி
ஈரோடு - 638459 - info@manidocumentoffice.com
- +91 99447 83612